நிச்சயதார்த்த விசா (subclass 300) விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது, ஒரு மின்னஞ்சலும் வரவில்லை; விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு பின்தொடர்வது?
நிகழ்ச்சியில் மிக அடிக்கடி முன்வைக்கப்படும் கவலைகளில் ஒன்று, ஆவணங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகும் Department of Home Affairs தரப்பில் நீண்ட நாட்களாக நிலவும்…
