புதிய முன்னுரிமைகளின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் நிலை என்ன? தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களும் இதில் அடங்குவார்களா?
ஆஸ்திரேலியாவிற்கான திறன்சார் புலம்பெயர்தலுக்கு (skilled migration) 'ஆசிரியராக' இருப்பது மட்டுமே ஒரு தங்கச்சாவியா (golden ticket) என்பது எமது நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடமிருந்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாகும். இந்தப்…
