திறன் விசா · Featured
491 விசாவின் family sponsor யாராக இருக்க முடியும்? sponsor-ஆக இருப்பவரே 491 விசா வைத்திருந்தால் என்ன?
491 விசாவின் family-sponsored stream-இல் family sponsor-ஆக இருப்பவர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்; அவர் ஆஸ்திரேலிய குடிமகனாக, நிரந்தர வதிவிட உரிமை (permanent resident) பெற்றவராக, அல்லது eligible New Zealand citizen — அதாவது protected SCV…
